Shivani new movie : விஜய் சேதுபதி இயக்குனருடன் பிக் பாஸ் ஷிவானி..ஹைட் வெயிட்-க்கு ஏற்ற ரோல் தான் ..

Kanmani P   | Asianet News
Published : Jan 11, 2022, 03:30 PM ISTUpdated : Jan 11, 2022, 03:48 PM IST

Shivani new movie : நடிகர் விஜய் சேதுபதியை தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தில் பிக் பாஸ் ஷிவானி கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது.

PREV
18
Shivani new movie :  விஜய் சேதுபதி இயக்குனருடன்  பிக் பாஸ் ஷிவானி..ஹைட் வெயிட்-க்கு ஏற்ற ரோல் தான் ..
shivani narayanan latest

சின்னத்திரை நாயகிகள் வரிசை கட்டிக்கொண்டு அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் நடிகை ஷிவானி நாராயணனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

 

28
shivani narayanan latest

இந்த படத்தில் ஷிவானி, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர வி.ஜே.மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

38
shivani narayanan latest

இந்த பட வாய்ப்புகளை ஷிவானி கை பற்ற கருவியாக அமைந்தது என்றால்... அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் மட்டுமே நடித்த இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி வெள்ளி திரை வாய்ப்புகளை பெற்று தந்தது.

48
shivani narayanan latest

அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ஷிவானி, அவ்வபோது தன்னுடைய உடல் அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை வசீகரிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

58
shivani narayanan latest

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் மிதமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி கொண்டே செல்கிறார்

68
shivani narayanan latest

தினமும் சரியாக 4 அல்லது 5 மணிக்கு புதிய கவர்ச்சி புகைப்படங்களையும் நடனம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வந்தார். 2 மில்லியன் ரசிகர்களுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் கெத்தாக உள்ளே நுழைந்த ஷிவானி நாராயணன் தற்போது 3.1 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.

78
shivani narayanan latest

சமீபத்தில் ஷிவானி நாராயணன் டிசர்ட் மற்றும் போலீஸ் உடையான காக்கி பேன்ட் மற்றும் பெல்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக லுக் விடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எந்த படம் என வினாவி வந்தனர்.

88
shivani narayanan latest

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை  நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வரும் பொன்ராம் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  ஷிவானி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் போலீஸ் வேடத்தில் ஷிவானி நடித்து வருகிறார் என பேசப்படுகிறது.
 

click me!

Recommended Stories