Pregnancy-யை விதவிதமான போட்டோ ஷூட்டுடன் கொண்டாடும் 'பாரதி கண்ணம்மா' வெண்பா!! வேற லெவல் போட்டோஸ்!!

Published : Sep 16, 2021, 03:47 PM IST

'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி ஃபரீனா கர்ப்பமாக உள்ள நிலையில், அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தாற்போது வித்தியாசமான ஆடையில், ரசிகர்களை கவரும் விதமாக வெளியிட்ட pregnancy போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...

PREV
19
Pregnancy-யை விதவிதமான போட்டோ ஷூட்டுடன் கொண்டாடும் 'பாரதி கண்ணம்மா' வெண்பா!! வேற லெவல் போட்டோஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. 

29

இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.

39

கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை முரட்டு தனமாக வெளிப்படுத்தி வருகிறார்.

49

உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான். 

59

சமீபத்தில் திடீர் என 7 மாதம் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த ஃபரீனா தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான, போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

69

இவர் ஏற்கனவே வயிற்றை முழுவதும் காட்டி மெஹந்தி வைத்தது போன்ற போட்டோ ஷூட், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

79

ஆனால் ஃபரீனா யார் என்ன சொன்னாலும், அதை பற்றி துளியும் கண்டு கொள்ளாமல் இப்படி, தன்னுடைய புகைப்படங்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

89

தன்னுடைய கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் விதமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் வரவேற்கிறார்கள்.

99

தற்போது இவர் கடலில் குதிரையுடன் எடுத்து கொண்ட புகைப்படமும், பிங்க் நிற உடையில் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories