அச்சு அசல் சாவித்ரிபோலவே மாறிய 'கண்ணம்மா'... கீர்த்தி சுரேஷுக்கே செம்ம டஃப் கொடுத்த புகைப்படங்கள்..!
First Published | May 18, 2021, 6:58 PM IST'பாரதி கண்ணம்மா ' சீரியல் நாயகி ரோஷ்னி அச்சு அசல் சவுதி போலவே கெட்அப் போட்டு எடுத்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் வித்தியாசமாக எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...