டாக்டர் வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
28
beast
ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 5 நிமிடத்தில் 1மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்றது.
68
beast
13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் விற்பனை உலக நாடுகளில் முன்னதாகவே துவங்கி விட்டது. அதோடு அமெரிக்காவில் பீஸ்ட் பட டிக்கெட்டுகள் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1510 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
78
beast
இந்நிலையில் இங்கும் நேற்று முதல் டிக்கெட் ரிசெர்வேஷன் துவங்கியுள்ளது. இனிமே பயங்கரமா இருக்க போகுது என்னும் குறிப்பிட்டு சன் பிக்சர்ஸ் முன்பதிவு குறித்து பதிவிட்டிருந்தனர்.
88
beast
மேலும் தற்போது புது பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிரூத் பதிவிட்டுள்ளார். பாடல் ஆசிரியர் விவேக் -யை டேக் செய்துள்ள அனிரூத்; 'Meaner, leaner, stronger' 'Can you feel the power, terror, fire' என குறிப்பிட்டுள்ளார்.