'பாரதி கண்ணம்மா' பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!
'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி' ஆகிய சீரியல்களை இயக்கி பிரபலமமான, இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.