வெள்ளை நிற ஹாட் உடையில்.... பார்த்தாலே கிக் ஏறவைக்கும் கிளாமர் அதகளம் செய்யும் ‘பேச்சிலர்’ நடிகை திவ்ய பாரதி

First Published Dec 18, 2021, 9:36 PM IST

ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் பட ஹீரோயின் திவ்ய பாரதியின் புதிய ட்ரெண்டியான புகைப்படங்கள் இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன.

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர். 

கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Latest Videos


இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி (Divya Bharathi). மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi). இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி, கடற்கரையில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில், கிளாமராக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

click me!