இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் iஆண்டு வெளியான திரைப்படம் ’அவ்வை சண்முகி’.
கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், நடிகை மீனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ஜெமினி கணேசன், ஹீரா, நாசர், டெல்லி கணேஷ், நாகேஷ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கமல்ஹாசன்-மீனா தம்பதியின் மகளாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார். அந்த நட்சத்திரத்தின் நடிப்பு மிகச் சிறந்த அளவில் பாராட்டப்பட்ட நிலையில் அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழக ஸ்டேட் அவார்டும் வழங்க பட்டது.
அன் அலெக்சியா அன்ரா, தற்போது மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கிறார்.
சோசியல் மீடியாவில், படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறார்.
அந்த வங்கியில் அன்னன்ரா தன்னுடைய பிகினி உடை புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார்.
படு ஹாட்டாக உள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தாறுமாறு கவர்ச்சியில் தவிக்க விடுவது, அந்த குழந்தை நட்சத்திரமா என பலர் அதிர்ச்சி கேள்விகளையும் முன் வைத்து வருகிறார்கள்.
இவரது படு ஹாட் புகைப்படங்களை பார்த்து..? விரைவில் ஹீரோயினாக நடிப்பாரா என்கிற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்.