இந்த நிறுவனம் துவங்கியது குறித்து நிறுவனர் கண்ணன் சுந்தரம் கூறும்போது, “திரையுலகில் இத்தனை வருட அனுபவத்தை முதலீடாக வைத்து "தேர்ட் ஐ டாக்கீஸ்" என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன்" என்று கூறினார். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள், யூடியூப் சேனல்கள், இணையதளம் போன்ற வெவ்வேறு தளங்களில் பயணிக்க உள்ள இந்நிறுவனம், பின்னாளில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.