Ashna zaveri hot : கிழிந்த சட்டை..குட்டை பாவாடை..கிளாமரில் பட்டையை கிளப்பும் ஆஷ்னா சவேரி!

Kanmani P   | Asianet News
Published : Feb 18, 2022, 05:40 PM IST

Ashna zaveri hot : கிழிந்த சட்டை..குட்டை பாவாடை என ஆஷ்னா சவேரி கொடுத்துள்ள கிக் போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது...

PREV
18
Ashna zaveri hot : கிழிந்த சட்டை..குட்டை பாவாடை..கிளாமரில் பட்டையை கிளப்பும் ஆஷ்னா சவேரி!
Ashna zaveri

திரைப்பட நடிகையும், மாடலுமான ஆஷ்னா சவேரி தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

28
Ashna zaveri

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் வானதி என்னும் பெயரில் தாவணி பாவாடையில் இளைஞர்களின் மனதை வ்ருடி இருந்தார்.

38
Ashna zaveri

இதை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

48
Ashna zaveri

தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா சவேரி தனது பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தவர்...

58
Ashna zaveri

இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் படு கிளாமராக நடித்து இருந்தார்.

68
Ashna zaveri

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

78
Ashna zaveri

இதனால் அவ்வப்போது கவர்ச்சி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாகி விட்டது.

88
Ashna zaveri

அந்த வகையில் கிழிந்த சட்டை..குட்டை பாவாடை என ஆஷ்னா சவேரி கொடுத்துள்ள கிக் போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது...

click me!

Recommended Stories