மே முதல் வாரத்தில் சாயிஷா கறுப்பு நிற கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன லாக்டவுனில் அதிகமாக சாப்பிட்டதால் குண்டாகிவிட்டீர்களா? என நக்கலடித்தனர். அதன் பின்னர் இரண்டாவது வாரம் வெளியான வீடியோவில் சுடிதாரில் தரிசனம் கொடுத்த சாயிஷா, லேசான டான்ஸ் ஸ்டெப்சை மட்டுமே பகிர்ந்திருந்தார். அதில் பார்க்க சாயிஷா இன்னும் குண்டானது போல் தெரிந்தது, அதற்கு காரணம் சாயிஷா கர்ப்பமாக இருப்பது தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.