இதில்... என் இளவரசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூர்வி, ஒவ்வொரு நாளும் நீ எங்கள் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றாக இருக்கிறாய். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மீண்டும் ஒரு அருமையான வருடம் உங்களுக்கு அமையும். எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் எளிமையானவராகவும் சிரித்து கொண்டே இரு’ என்று பதிவு செய்துள்ளார்.