Anupama Parameswaran : நூடுல்ஸ் தலையும் அழகுதான்...சேலையில் சிக்கென கலக்கும் அனுபமா பரமேஸ்வரி...

Kanmani P   | Asianet News
Published : Feb 18, 2022, 07:40 PM IST

Anupama Parameswaran : அனுபமா பரமேஸ்வரி பட்டு சேலையில் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது...

PREV
18
Anupama Parameswaran : நூடுல்ஸ் தலையும் அழகுதான்...சேலையில் சிக்கென கலக்கும் அனுபமா பரமேஸ்வரி...
Anupama Parameswaran

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

28
Anupama Parameswaran

கொடி (Kodi) படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.

38
Anupama Parameswaran

தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama).

48
Anupama Parameswaran

அண்மையில் அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ (Rowdy Boys) என்கிற தெலுங்கு படம் வெளியானது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

58
Anupama Parameswaran

தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா (Anupama). 

68
Anupama Parameswaran

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78
Anupama Parameswaran

தற்போது அனுபமா பரமேஸ்வரி பட்டு சேலையில் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது...

88
Anupama Parameswaran

ஏற்கனவே  பட்டுப் புடவையும், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும் அணிந்து முதுகு முழுவதும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories