முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு, பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும், இரண்டாவது நாளான இன்று சண்டை அமோகமாக நடக்கிறது. அதுவும் கியூட்டாக பார்க்கப்பட்ட அனிதா சம்பத் சண்டைக்கு சீறி வருகிறார்.