மெல்லிய புடவையில் மிடுக்காய் போஸ் கொடுத்த அனிகா... நயன்தாராவையே தட்டித்தூக்கிய அழகு...!

First Published | Sep 26, 2020, 5:51 PM IST

குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா சுரேந்திரன் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக கலக்கல் போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது.

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.
அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன்.அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.
Tap to resize

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.
அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர்.
தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் விதவிதமான விளம்பர படங்களின் போட்டோ ஷூட்டில் பகிர்ந்து கொள்ளும் அனிகா. அந்த புகைப்படங்கள் அனைத்தும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதனால் அனிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது.
சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை நயன்தாராவோடு ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.
வெள்ளை நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் தற்போது வெளியாகியுள்ளது புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
இந்த போட்டோவை பார்க்கும் நயனை விட அனிகா தான் செம்ம அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Latest Videos

click me!