இந்த மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பிகில் 'பாண்டியம்மா'..? வைரலாகும் புதிய போட்டோஸ்..!
First Published | Sep 26, 2020, 5:12 PM ISTஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவரின் நியூ லுக் மாடர்ன் போட்டோ கேலரி இதோ...