இது அனிகாவா? இல்ல பார்பி பொம்மையா?... தோழிகளுடன் வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!

First Published Nov 27, 2020, 7:20 PM IST

டாப் ஹீரோயின்கள் தான் இப்படி தங்களது பிறந்தநாளின் போது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்றால், குட்டி நயனான அனிகாவும் அதே வழியில் படு ஸ்பீடாக முன்னேறி வருகிறார். 

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாற அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன்.
undefined
மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
undefined
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
undefined
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.
undefined
சினிமா, வெப் சீரிஸ் எல்லாம் தாண்டி மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக ரக ரகமாய், வித்தியாசமாய் போஸ் கொடுத்து வருகிறார்.
undefined
அடுத்த நயன்தாராவே நான் தான் என்பது போல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். இப்படி அதிரிபுதிரியாக போஸ் கொடுத்ததற்கு பரிசாக படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகிவிட்டார்.
undefined
தெலுங்கு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட படம், கப்பேலா. இந்தப் படத்தை இயக்கிய முகமது முஸ்தபா தெலுங்கிலும் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார் அன்னா பென். அவர் கேரக்டரில் அனிகா சுரேந்திரன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
undefined
அனிகாவின் பிறந்தநாளில் வெளியான இந்த செய்தி போதாது என்று அதிரடி, கிளாமர் போட்டோக்களையும் தட்டிவிட்டு ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளார்.
undefined
மாடலிங்கில் படுபிசியாக வலம் வரும் அனிகா அழகிய பார்பிபொம்மை போன்ற உடையில் சக தோழிகளுடன் நின்று விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
undefined
டாப் ஹீரோயின்கள் தான் இப்படி தங்களது பிறந்தநாளின் போது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்றால், குட்டி நயனான அனிகாவும் அதே வழியில் படு ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.
undefined
அசத்தல் உடையில் அனிகா கொடுத்துள்ள இந்த போஸ்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!