ஜொலிஜொலிக்கும் இடத்தில்... தகதகவென மின்னும் உடையில் அனிகா..! குட்டி நயந்தாரானா சும்மாவா..!
விதவிதமான உடையில், போஸ் கொடுத்து ரசிகர்கள் பார்வையை அள்ளி வரும் குட்டி நயன் அனிகா, தற்போது தகதகவென ஜொலிக்கும் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.