இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா! கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்

Published : Oct 20, 2020, 08:02 PM IST

குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா சுரேந்திரன் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக, அவ்வப்போது கலக்கல் போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார் நம்ப குட்டி நயன்.  

PREV
18
இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா! கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். 

28

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன். அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.  
 
38

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். 

48

அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர். 

58

தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் விதவிதமான விளம்பர படங்களின் போட்டோ ஷூட்டில் பகிர்ந்து கொள்ளும் அனிகா. அந்த புகைப்படங்கள் அனைத்தும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதனால் அனிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது. 

68

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை நயன்தாராவோடு ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர். 

78

இந்நிலையில் இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு லைக்குகளை குவித்து வருகிறது.
 
88

பார்த்ததுமே அழகில் அரச வைக்கும் அனிகாவை பார்த்து இளசுகள் மனம் உருகி லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories