தொகுப்பாளினி அர்ச்சனாவின் கியூட்டான வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!

Published : Jul 29, 2020, 06:58 PM IST

காமெடி டைம் என்கிற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய, தொகுப்பாளினி பணியை துவங்கி, தற்போது வரை வெற்றிகரமான, மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருவர் அர்ச்சனா. இவரை தொடர்ந்து இவருடைய மகள் ஜராவும், ஆங்காரிங்கில் கலக்கி வருகிறார்.   இவருடைய அழாகான கியூட்டான வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க...

PREV
115
தொகுப்பாளினி அர்ச்சனாவின் கியூட்டான வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்!

வீடு வாசலிலேயே அமர்ந்து வரவேற்கிறார் அர்ச்சனாவின் மகள் ஜரா வாங்க உள்ளே போகலாம் 

வீடு வாசலிலேயே அமர்ந்து வரவேற்கிறார் அர்ச்சனாவின் மகள் ஜரா வாங்க உள்ளே போகலாம் 

215

கலர் ஃபுல் இடத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சனா  

கலர் ஃபுல் இடத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சனா  

315

இவங்க வீட்டு ஆள் இன் ஆள் அழகு ராஜா இந்தவகை வீட்டு செல்லப்பிராணி தான் 

இவங்க வீட்டு ஆள் இன் ஆள் அழகு ராஜா இந்தவகை வீட்டு செல்லப்பிராணி தான் 

415

ஜரா கூடவே எப்பொதும், தூங்கும் போது கூட... நீங்களே பாருங்க 

ஜரா கூடவே எப்பொதும், தூங்கும் போது கூட... நீங்களே பாருங்க 

515

ஜன்னல் ஓரத்தில் அழகாய் நின்று போஸ் கொடுக்கும் அச்சு மா 

ஜன்னல் ஓரத்தில் அழகாய் நின்று போஸ் கொடுக்கும் அச்சு மா 

615

டிவி ரிமோட்டை கொடுக்காம அடம் பண்ணும் செல்ல குட்டி 

டிவி ரிமோட்டை கொடுக்காம அடம் பண்ணும் செல்ல குட்டி 

715

கிச்சனில் பாட்டியுடன் டான்ஸ் 

கிச்சனில் பாட்டியுடன் டான்ஸ் 

815

கேக் மேக் பண்ணுவதில் ரொம்ப தீவிரம் 

கேக் மேக் பண்ணுவதில் ரொம்ப தீவிரம் 

915

மாடியில் பாட்டியுடன் நின்று கொண்டிருக்கும் ஜரா 

மாடியில் பாட்டியுடன் நின்று கொண்டிருக்கும் ஜரா 

1015

செம்ம அரட்டை தான் வீட்டில் 

செம்ம அரட்டை தான் வீட்டில் 

1115

இது முதல் தளம் 

இது முதல் தளம் 

1215

சோபாவில் அமர்ந்தபடி செல்ல நாய் குட்டிக்கு முத்தம் 

சோபாவில் அமர்ந்தபடி செல்ல நாய் குட்டிக்கு முத்தம் 

1315

செம்ம கியூட்டா இருக்கே வீடு 

செம்ம கியூட்டா இருக்கே வீடு 

1415

என்ன ஒரு சொகுசு 

என்ன ஒரு சொகுசு 

1515

அர்ச்சனாவுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் இது தானாம்

அர்ச்சனாவுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் இது தானாம்

click me!

Recommended Stories