உடலை வில்லாய் வளைத்து ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

Published : Jul 29, 2020, 06:48 PM IST

90'S கிட்ஸ்களின் மனதை கொள்ளையடித்த குஷ்பு மீண்டும் வரப்போகிறார். அதற்கான தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள குஷ்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
111
உடலை வில்லாய் வளைத்து ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். 

211

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். 

311

அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

411

பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை. 

511

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். 

611

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

711

ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார்.

811

அந்த வகையில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. 

911

உடலை வில்லாக வளைத்து கடினமாக அவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

1011

குஷ்புவின் இந்த கடின உழைப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை அள்ளித் தெளிக்கின்றனர். மீண்டும் உங்களை சின்னத்தம்பி குஷ்பு லுக்கில் பார்க்க காத்திருக்கிறோம் என கமெண்ட் செய்துள்ளனர். 

1111

விரைவில் குஷ்பு வில் ஃபேக்

விரைவில் குஷ்பு வில் ஃபேக்

click me!

Recommended Stories