பிகினி கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே..உச்சகட்ட கிளாமர் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 21, 2022, 06:09 PM IST

போதைப்பொருள் வழக்கில் மாட்டிய நடிகை அனன்யா பாண்டே தற்போது பிகினி உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகளை இம்சித்து வருகிறது.

PREV
18
பிகினி கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே..உச்சகட்ட கிளாமர் போஸ்..
ananyapanday

பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் அடுத்ததாக  பாண்டே அடுத்து கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பட்னி அவுர் வோ- ல் நடித்தார். 

28
ananyapanday

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் பதி பாட்னி அவுர் வோ ஆகிய இரண்டிலும் தனது நடிப்பிற்காக பாண்டே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

38
ananyapanday

தற்போது பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான லிகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பாண்டே இணைந்துள்ளார். இது அவரது முதல் பான்-இந்தியா திரைப்படம் மற்றும் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

48
ananyapanday

அனன்யா பாண்டே - இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது  வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர். 

58
Ananya panday

அதோடு தெலுங்கு சூப்பர் ஹீரோ  விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே  காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

68
Ananya panday

இதற்கிடையே ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே.

78
Ananya Panday

விசாரணையின் போது அனன்யாபாண்டே மற்றும் ஆர்யன் கானின் போதைப்பொருள் பற்றிய உரையாடல் மீட்கப்பட்டது. அதன் பிறகு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் (NCB)அனன்யா மீது வழக்கு பதியப்பட்டது.

88
Ananya Panday

இந்த பிரச்சனைகளுக்கு இடையே கவர்ச்சி புகைப்படங்களால் இளைஞர்களை ஈர்த்து வரும் அனன்யா..   தற்போது பிகினி உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகளை இம்சித்து வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories