ரசிகர்களை கவர்ச்சியால் கிறங்கடித்து வரும் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது காதலருடன் சேர்ந்து கூறி அதிர்ச்சியளித்தார். பின்னர் ஜனவரி 2019 இல், ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு செப்டம்பரில் அவர்களது மகன் ஆண்ட்ரியாஸை வரவேற்றார். பின்னர் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர்.