கையில் மது பாட்டிலுடன் செம்ம பார்ட்டி பண்ணும் அமலா பால்..! வைரலாகும் போட்டோஸ்..!

Published : Sep 22, 2021, 02:41 PM IST

நடிகை அமலா பால் தன்னுடைய சகோதரருடைய பேச்சிலர் பார்ட்டியை கையில் மது பாட்டிலுடன் கொண்டாடிய சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.  

PREV
16
கையில் மது பாட்டிலுடன் செம்ம பார்ட்டி பண்ணும் அமலா பால்..! வைரலாகும் போட்டோஸ்..!

இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்துக்கு பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

 
26

இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிக்கிறது.

 
 
36

அந்த வகையில் உள்ளாடை பளீச்சென்று தெரியும் படியான புகைப்படங்கள் மற்றும் கர்சீப் போன்ற ஆடை அணிந்து, இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார் அமலாபால்.

 
 
46

சமீபத்தில் அமலா பாலின் சகோதரர் அபிஜித்துக்கும் அவரது காதலிக்கும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.

 

 
56

எனவே அவர் இப்போதில் இருந்தே தன்னுடைய பேச்சிலர் பார்ட்டியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட துவங்கிவிட்டார்.

 

 
66

அப்படி சமீபத்தில் நடத்த பேச்சிலர் பார்ட்டியின் போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை அமலா பால், கையில் மது பாட்டிலுடன் இருக்கும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 
click me!

Recommended Stories