அகோரியாக மாறிய அமலா பால்... வித்தியாசமான கோணத்தில் வெளியான போட்டோஸ்...!

Published : Oct 23, 2020, 01:18 PM IST

அமலா பால் வித்தியாசமான லோக்கேஷன், உடை மற்றும் போஸ்களில் கலக்கியிருக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
112
அகோரியாக மாறிய அமலா பால்... வித்தியாசமான கோணத்தில் வெளியான போட்டோஸ்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

212

ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.

312

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 
 
412

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

512

சமீபத்தில் அமலா பால் நடுக்காட்டில் காட்டு ராணி கெட்டப்பில் வெளியிட்ட போட்டோக்கள் அனைத்துமே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

612

குடியும் கும்மாளமுமாய் இருப்பது முதல் பிகினி உடை வரை அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது படு வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

712

அதாவது அகோரிகளைப் போல் கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றில் வித்தியாசமான நிலா பிறை போன்ற பொட்டு, டைட்டான குட்டை டாப், தொள தொள பேண்ட் என முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். 

812

அதுவும் இந்த மாதிரி அமலா பால் குத்த வச்சி கும்முனு கொடுத்திருக்கும் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

912

வழக்கமாக அரைகுறை உடையில் அமர்களமாக போஸ் கொடுத்து வந்த அமலா பால் இப்படி தனியான இடங்களில் நின்று வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களுக்கு சற்றே குழப்பத்தையும் கொடுத்துள்ளது. 

1012

அதாவது அமலா பால் தனது திருமணம், காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை மறக்கவே இப்படி காடு, மலை என சுற்ற ஆரம்பித்துவிட்டாரோ? என கவலை கொள்கின்றனர்.

1112

ஆனால் அமலா பாலே இப்படி இருட்டில் சூப்பராக போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். 

1212

Amala paul

Amala paul

click me!

Recommended Stories