இரண்டாவது திருமணத்தின் போதே அமலா பால் கர்ப்பமாக இருந்ததாக வதந்திகள் பரவின. திருமண புகைப்படங்களில் அவரது பேபி பம்ப் தெரிந்தது. மைனா, ஹெப்புலி, நாயக், தலைவா, வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, தெய்வ திருமகள் உள்ளிட்ட தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்.