இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஆஹா கல்யாணாம் சீரியலில் ஆலியா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டுகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி நாடகத்தின் மூலம் பிரபலமான கார்த்தி இந்த சீரியலில் நாய்கான நடிப்பதாகவும். ஆலியா மிகவும் கொடூரமான மனைவி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.