குட்டி தேவதையாக மாறிய ஆல்யா மான்ஸாவின் மகள் ஐலா..! எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத போட்டோஸ்..!

குட்டி தேவதையாக மாறிய ஆல்யா மான்ஸாவின் மகள் ஐலா..! எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத போட்டோஸ்..!
 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ்.
சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார்.

காதலில் கசிந்துருகிய ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார்.
இந்நிலையில் ஆல்யா மானசாவிற்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
ஐலா என தங்களது குழந்தைக்கு பெயர் வைத்துள்ள இந்த சின்னத்திரை நட்சத்திர தம்பதி, அவ்வப்போது தங்களுடைய குழந்தையின் அழகிய புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது, தேவதை போல் மகள் ஐலாவிற்கு உடை அணிவித்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆல்யா.
அழகிய உடையில்... செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார் ஐலா
குட்டி குட்டி கண்களோடு, பார்பவர்களையே மனம் மயக்க வைக்கிறார்
பொதுவாக குழந்தைகளின் அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகிறது... கண்ணே பட்டுடும்

Latest Videos

click me!