Pooja Hegde: கருப்பு சேலையில்.. கட்டற்ற கவர்ச்சியை அவிழ்த்துவிட்டு பூஜா ஹெக்டே! சுழட்டி போட்ட போட்டோஸ்!

Published : Dec 11, 2021, 11:39 AM IST

நேற்றைய தினம் 'பீஸ்ட்' (Beast Movie)  படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக நேற்று பூஜா ஹெக்டே அறிவித்த நிலையில், தற்போது கருப்பு நிற சேலையில் கட்டற்ற கவர்ச்சியை காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
Pooja Hegde: கருப்பு சேலையில்.. கட்டற்ற கவர்ச்சியை அவிழ்த்துவிட்டு பூஜா ஹெக்டே! சுழட்டி போட்ட போட்டோஸ்!

தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 

 

27

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

37

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அவ்வப்போது தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

47

தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது தமிழிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.

 

 

57

எனவே இவர் சோசியல் மீடியாவில், எப்படி பட்ட புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

67

அந்த வகையில் தற்போது தற்போது விதவிதமான கவர்ச்சி உடையில் தன்னுடைய பொங்கும் அழகை வெளிப்படுத்தி வருகிறார்.

 

 

77

விரைவில் இவர் நடிப்பில் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள, 'ராதே ஷியாம்' மற்றும் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

 

click me!

Recommended Stories