Tamannaah Bhatia: உடலோடு ஒட்டி இருக்கும் டைட் டீ-ஷர்ட்டில்... உச்சகட்ட கவர்ச்சியில் மூச்சு முட்ட வைத்த தமன்னா!

First Published Dec 1, 2021, 2:28 PM IST

மும்பை விட கவர்ச்சியை கொஞ்சம் கூடுதலாக ஏற்றி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா (Tamannaah Bhatia)... வெள்ளை நிற டைட் டீ-ஷர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.

இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமன்னா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார்.

சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படாத பாடு பட்டு வரும் தமன்னா... தன்னுடைய உடல் அழகை வெளிக்காட்டுவது போல் அவ்வப்போது நச்சுனு இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தட்டி விடுகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிற டைட் டீ-ஷர்ட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

அதிலும், செம்ம பிட்டாக உடலோடு ஒட்டி இருக்கும் இந்த டீ - ஷர்ட்டில் மூச்சு முட்ட வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

click me!