சில பகுதிகளில், புஷ்பா 2 படத்தின் உரிமைக்காக இரண்டு, மூன்று விநியோகஸ்தர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்த மாதம் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு மாற்றப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.