Anikha surendran: என்ன ‘குட்டி நயன்’ இதெல்லாம்? மல்லாக்க படுத்து தொடையை காட்டிய அனிகா.. ஷாக்கான ரசிகர்கள்.!

Published : Dec 23, 2021, 11:40 AM IST

விதவிதமாக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள குட்டி நயன் அனிகா (Anikha surendran), தற்போது மஞ்சள் நிற உடையில் (Yellow hot dress)... தொடையை காட்டியபடி படு ஹாட்டாக எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
18
Anikha surendran: என்ன ‘குட்டி நயன்’ இதெல்லாம்? மல்லாக்க படுத்து தொடையை காட்டிய அனிகா.. ஷாக்கான ரசிகர்கள்.!

பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். 

 
28

அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும்  அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். 

38

கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

 
48

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 
58

17 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

 

68

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார். அப்படி அனிகா பதிவிடும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு. 

 
78

தற்போது அனிகா லேட்டஸ்டாக நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் மஞ்சள் நிற உடையில்... மல்லாக்க படுத்து கொண்டு, தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

 

 
88

தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 
Read more Photos on
click me!

Recommended Stories