16 வயசு தான்... ஆனால் போஸ் கொடுப்பது ஹீரோயின் போல்! முட்டிக்கு மேல் உடை அனிகா வெளியிட்ட போட்டோஸ்..!
First Published | Oct 4, 2021, 5:58 PM ISTகுழந்தை நட்சத்திரத்தில் இருந்து விரைவில் ஹீரோயினாக வலம் வர உள்ள, அனிகாவின் (anikha surendran) லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.