கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன் வரை மூத்த நடிகர்கள், மாடலிங் துறையையே சேர்ந்தவர்கள், காமெடி நடிகர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகள், நாட்டுப்புற இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம் ஆனால் முதல் முறையாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.