ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்த இப்படம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்துள்ளது.