அஜித் மச்சினிச்சினா சும்மாவா..? ஷாமிலி திறமையை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்..!

First Published Oct 5, 2020, 8:11 PM IST

தல அஜித், நடிப்பது மட்டும் இன்று, பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், கார் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவரை போலவே இவருடைய மச்சினிச்சி ஷாமிலி தற்போது தன்னுடைய ஓவிய திறமையால் ரசிகர்களை அசரவைத்துள்ளார்.

சரி வாங்க ஷாமிலியின் ஓவியங்களை பார்க்கலாம்...

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாகவும்சில படங்களில் நடித்த ஷாமிலி, ஓவியராகவும் உருவெடுத்துள்ளார்.
undefined
நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு, தத்ரூபமாக ஒரு பெண்ணின் பின்னழகை வரைவதை நீங்களே பாருங்கள்...
undefined
அடேங்கப்பா... ஷாமிலியின் திறமைக்கு குவியும் வாழ்த்து
undefined
பெண்ணின் பின்னழகை ரசித்து ரசித்து வரையும் ஷாமிலி
undefined
வாவ்... சொல்ல வார்த்தையே இல்லை
undefined
ஆபாசத்தை துளியும் காட்டாமல்... ஓவியத்தில் கூட அழகை ரசிக்க வைக்கும் ஷாமிலி
undefined
திரும்பி நிற்கும் பெண்ணின் முதுகில் விழித்து கொண்டு பார்க்கும் ஆந்தை
undefined
ரசித்து ரசித்து வரையப்பட்ட ஷாமிலியின் ஓவியம்
undefined
ஷாமிலியின் திறமைக்கு இதுவே சான்று
undefined
அரை நிர்வாண புகைப்படங்கள் வரைவதில் தான் என்ன ஒரு ஆர்வம்?
undefined
இதுவும் ஷாமிலி வரைந்த ஓவியம் தான்
undefined
click me!