இளையராஜாவை திடீரென சந்தித்த ஐஸ்வர்யா..இந்த விஷயத்தில் தனுஷ் மாதிரியே இருக்காங்களே !

Kanmani P   | Asianet News
Published : Apr 12, 2022, 11:15 AM IST

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை அவர் ஸ்டுடியோவில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

PREV
18
இளையராஜாவை திடீரென சந்தித்த ஐஸ்வர்யா..இந்த விஷயத்தில் தனுஷ் மாதிரியே இருக்காங்களே !
aishwarya rajinikanth

ரஜினி குடும்பத்தில் இரண்டாவது விவாகரத்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதிகள் சமீபத்தில் தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

28
aishwarya rajinikanth

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரு ஆன் பிள்ளைகள் உள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்கள் மனா கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். குடும்பத்தாரின் அட்வைஸ் இவர்கள் மத்தியில் எடுபடவில்லை.
 

38
aishwarya rajinikanth

பின்னர் இருவரும் வேலைகளில் பிஸியாக  உள்ளனர். ஐஸ்வர்யா சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா பாலிவுட்டிலும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

48
aishwarya rajinikanth

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள ஐஸ்வர்யா தன்னை மீண்டும் மீட்டெடுக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

58
Aishwarya rajinikanth

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

68
Aishwarya rajinikanth

இந்த புகைப்படங்களில் இளையராஜாவின் ஸ்டுடியோவில் இருக்கும் ஐஸ்வர்யா ..இசைஞானி மியூசிக் வசிக்கும் அழகை கண்டு மெய்மறந்து அமர்ந்துள்ளார்.

78
Aishwarya rajinikanth

அதோ இந்த புகைப்படத்துடன் னது திங்கட்கிழமை பகல் பொழுது இளையராஜா அங்கிளின் இசையும், மந்திர சக்தியும் இல்லாமல் இருந்தால் இனிமையாகி இருக்காது என  குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

88
Aishwarya rajinikanth

 

இந்த போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருவதுடன் தனுஷ் போலவே உங்களுக்கும் இளையராஜா தான் பேவரைட்டா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories