ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத டாப் 20 அரிய புகைப்படங்கள்... உலக அழகினு சும்மாவா சொல்றாங்க..?
First Published | Aug 25, 2020, 3:25 PM IST1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியில், தனது 21 வயதில் பட்டத்தை கை பற்றியபோது, ஐஸ்வர்யா ராய்க்கு மிக அழகான பெண் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இதுவரை இவருடைய பல புதிய புதிய புகைப்படங்களை பார்த்திருந்தாலும், இதுவரை பார்த்திடாத டாப் 20 புகைப்படங்கள் இதோ...