எல்லாம் மூக்குத்தி அம்மனால் வந்த வினை... பிரபல நடிகைகளுக்குள் தீயாய் பரவும் சேலஞ்ச்... வைரல் போட்டோஸ்...!

First Published | Nov 24, 2020, 4:01 PM IST

சேலஞ்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முளைத்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை மையமாகக் கொண்டு இப்பொழுது புதிய சேலஞ்ச் ஒன்று உருவாகியுள்ளது. 

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா போட்டிருக்கும் ஜொலி, ஜொலிக்கும் மூக்குத்தியை போலவே பிரபல நடிகைகளும் சோசியல் மீடியாவில் மூக்குத்தியுடன் போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் வைரலான கிரீன் இந்தியா சேலஞ்சைப் போலவே தற்போது மூக்குத்தி சேலஞ்ச் முன்னணி நடிகைகள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Tap to resize

நடிகைகள் அதுல்யா ரவி, மேகா ஆகாஷ், இஷா ரெப்பா, பார்வதி என பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்னும் இன்னும் பல நடிகைகளுக்கும் தற்போது இந்த சேலஞ்ச் விடுக்கப்பட்டு வருகிறது.
மினுக்கும் மூக்குத்தி ஒன்றை அணிந்து கொண்டு அட்டகாசமான லுக்கில் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிட்டதோடு அதேபோல் செய்ய பிற நடிகைகள், தோழிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Latest Videos

click me!