நாயகி சீரியல் கண்மணியா இது..? பட வாய்ப்புக்காக படு மோசமாக கொடுத்த போஸ்..! அதிர்ச்சி புகைப்படங்கள்..!
பட வாய்ப்பிற்காக விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து, வாய்ப்பு தேடும் நடிகைகள் சிலர்... திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் சமீப காலமாக சீரியல் பக்கம் ஒதுக்கி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாயகி' சீரியலில் அம்பிகாவின் மருமகளாக கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பப்ரி கோஷ்.
சீரியல்களில் சேலையில் சிறகடித்து வரும் இவர், பட வாய்ப்பிற்காக கொடுத்த சில கிளாமர் புகைப்படங்கள்... மற்றும் மாடர்ன் டிரஸ் போட்டோஸ் இதோ...