சாய் பல்லவி பேரை கேட்டு ஓட்டம் பிடித்த ராஷ்மிகா..! கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக ஓகே செய்தாரா பிரபல நடிகை!
First Published | Aug 23, 2020, 7:31 PM ISTமலையாளத்தில் ஹிட்டடித்து, தமிழில் கால் பதித்து, இப்போது தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள சாய் பல்லவியுடன் நடிக்க ரஷ்மிகா மறுத்ததாக வெளிவந்த தகவலை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் நடிகை அதிதி ராவ் கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.