வாவ்... அழகில் மெருகேறிய ஓவியா... லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
First Published | Aug 23, 2020, 7:06 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஓவியா, 90 எம்.எல். காஞ்சனா ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் பெரிதாக இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மாவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.
இவர் எது செய்தாலும் அதனை ரசிப்பதற்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது... சரி வாங்க தற்போது ஓவியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்..