முக்கால் பாகம் சட்டையை இறக்கி விட்டு... ஆதா ஷர்மாவின் கிளாமர் அலப்பறைகள்..ஆனால் இது சட்டை தானா?..

Kanmani P   | Asianet News
Published : Jan 31, 2022, 08:27 PM ISTUpdated : Jan 31, 2022, 08:28 PM IST

போட்டோ சூட்டில் புயலை கிளப்ப தயாராகும் நடிகைகள் சமீபகாலமாக தாறுமாறான போஸ்களை கொடுத்து திக்குமுக்காட  வைத்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது ஆதா ஷர்மா செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்...

PREV
18
முக்கால் பாகம் சட்டையை இறக்கி விட்டு... ஆதா ஷர்மாவின் கிளாமர் அலப்பறைகள்..ஆனால் இது சட்டை தானா?..
Adah Sharma

நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.  தமிழில், இது நல்ல ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடியமூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 

28
Adah Sharma

சமீபத்தில், வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வான்ட் டு மேரி யூ மாமா என கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

38
Adah Sharma

தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

48
Adah Sharma

பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

58
Adah Sharma

சமீபத்தில் படு சூடான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோ சூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. 

68
Adah Sharma

2015 -ல் ரானா விக்ரமா  எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதோடு இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது.

78
Adah Sharma

1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் தந்து திறமையை வெளிப்படுத்தியிருந்ததற்காக  சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

88
Adah Sharma

ஹார்ட் அட்டாக்,, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் ஃபார் சேல் , கரம் , சனம் உள்ளிட்ட  திரைப்படங்கள் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

click me!

Recommended Stories