வாணி போஜனுக்கு அடித்த அடுத்த அதிஷ்டம்...! செம்ம பிஸியான சின்னத்திரை நயன்தாரா..!

Published : Jun 11, 2020, 07:34 PM IST

தமிழ் படங்களில் அடுத்தடுத்து, கமிட் ஆகி நடித்து வரும் நடிகை வாணி போஜன் தற்போது பிரபல முன்னணி நடிகர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

PREV
19
வாணி போஜனுக்கு அடித்த அடுத்த அதிஷ்டம்...! செம்ம பிஸியான சின்னத்திரை நயன்தாரா..!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த போதிலும் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. ஆனால் ‘ஓ மை கடவுளே’ படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. 

29

இந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. 

39

நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.

49

அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

59

இந்த படத்தின் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

69

இதே போல் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க தேர்வாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

79

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன.

89

நடிகர் ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் வாணிபோஜன் தற்போது நடித்துள்ளார். இதுபோல் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வருகிறார்.

99

அடுத்தடுத்து திரைப்படத்தில் கமிட் ஆகி வருவது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சின்னத்திரை நயன்தாரா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories