“என்ன இப்படி கிளம்பிட்டாங்க”... ரகுல் ப்ரீத் சிங்கின் கடைசி போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

Published : Jun 11, 2020, 07:01 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கார்த்தியின் "தீரன் அதிகாரம் ஒன்று", தேவ் சூர்யாவின் "என்.ஜி.கே." உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.  தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில், சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.    இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு வித்தியாசமான உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.   

PREV
16
“என்ன இப்படி கிளம்பிட்டாங்க”... ரகுல் ப்ரீத் சிங்கின் கடைசி போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

இந்தி படத்தில் ஏகத்திற்கு கவர்ச்சி காட்டி அசத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் கைவிடுவது இல்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி போட்டோஸை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். 

26

தற்போது ஊடரங்கு நேரத்தில் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இப்படி ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்த புகைப்படம் ஒன்று தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

36

கொரோனா தொற்று காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. 

46

கொரோனா அச்சம் காரணமாக தலை முதல் கால் வரை கவர் செய்திருக்கும் பாதுகாப்பு உடை, கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு மும்பையில் இருந்து சென்னை நோக்கி பறந்துள்ளார். 

56

அத்துடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங் அதில், ஹாய் மக்களே இது பயணப்பட வேண்டிய நேரம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கே பாருங்கள் நான் எனது காலணிகளை கூட மூடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

66

இப்படி தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த உடையை பார்த்து என்ன விண்வெளிக்கு கிளம்பிவீட்டீர்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories