சின்னத்திரையை தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் கலக்க துவங்கியுள்ள நடிகை வாணி போஜன், அடிக்கடி அசத்தல் போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் காட்டுக்குள்... வாணி போஜன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையில் சரி தனக்கு ஏற்ற போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும், வாணி போஜன்... அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
25
அந்த வகையில், தற்போது வாணி போஜன் காட்டுக்குள் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
35
குறிப்பாக இந்த புகைப்படங்களில் செம்ம கூலாக... கூலிங் கிளாஸ் போட்ட அழகியாக ஜொலிக்கிறார்.. வாணி போஜன்.
45
சின்னத்திரை நயன் என்கிற பெயருக்கு ஏற்ற போல்... தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள இந்த புகைப்படங்கள் தான் இவை.
55
தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, இளம் நடிகைகள் கவர்ச்சியில் கால் பாதிக்கும் நிலையில், வாணி போஜனோ... தன்னுடை மிடுக்கான அழகை எதார்த்தமாக வெளிப்படுத்தும் விதமாகவே இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.