இயக்குநர்களால் நடிப்பு ராட்சஷி என... புகழக்கூடியவர் நடிகை ஊர்வசி.

210
நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் படமமான முந்தானை முடிச்சி படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

310
பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

410
தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் ஊர்வசி கடைசியாக நடித்து வெளியான 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருந்தார்.

510
இவர் முன்னணி நடிகையாக இருந்த போதே... கடந்த 2000 ஆம் ஆண்டு, பிரபல வில்லன் நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

610
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

710
இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார்.

810
அவ்வப்போது மகளை பார்க்க ஊர்வசிக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

910
இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். பின்பு 46 வயதில் கர்ப்பமான ஊர்வசி 2014ம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

1010
இந்நிலையில் இளம் வயது பெண்ணாக இருக்கும் ஊர்வசியின் மகள் குஞ்சட்டா புகைப்படத்தில், அம்மாவை மிஞ்சிய அழகில் உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.