லாக்டவுனில் தங்கையுடன் சேர்ந்து அட்ராசிட்டி... வைரலாகும் பிரபல நடிகையின் அசத்தலான யோகா போஸ்...!

Published : Jun 15, 2020, 04:36 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. பெயருக்கு ஹீரோயினாக நடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி, சமீபத்தில் தங்கையுடன் சேர்ந்து டைட்டி டிரஸில் கொடுத்திருக்கும் அசத்தலான யோகா போஸ் போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

PREV
19
லாக்டவுனில் தங்கையுடன் சேர்ந்து அட்ராசிட்டி... வைரலாகும் பிரபல நடிகையின் அசத்தலான யோகா போஸ்...!

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது டாப்ஸி இந்தியில் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

29

சமீபத்தில் டாப்சி நடித்த தப்பட் திரைப்படம் கொரோனா பிரச்சனையால் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டாலும், ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து என கைவசம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால் அம்மணி தமிழில் எவ்வளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வர முடியாத அளவிற்கு செம்ம பிசியாக உள்ளார். 

39

அடிக்கடி ஹேர்ஸ்டைலை அதிரடியாக மாற்றுவது, கலக்கலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுப்பது என இன்ஸ்டாகிராமை அதிரிபுதி ஆக்கிவருகிறார்.

49

டாப்ஸிக்கு ஷாகுன் என்ற தங்கை இருக்கிறார். ஷாகுன் வெட்டிங் ஸ்டைலராக பணியாற்றி வருகிறார்.

59

பார்க்க அச்சு, அசலாக அக்கா டாப்ஸியைப் போலவே இருக்கும் ஷாகுனுக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அக்காவை விட அசத்தலான உடைகளில் போஸ் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார். 

69

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் டாப்ஸி தனது தங்கையுடனே முழுமையாக நேரத்தை செலவிடுகிறார். ஷாப்பிங், வெளிநாடு டூர் என எங்கு கிளம்பினாலும் தங்கையுடன் தான் சுற்றுகிறார். 

79

தற்போது லாக்டவுனில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் டாப்ஸி தனது தங்கையுடன் சேர்ந்து விதவிதமாக யோகா செய்து அசத்தி வருகிறார். 

89

அப்படி அக்கா, தங்கை இருவரும் தலையை கீழே வைத்து கால்களை முன்னோக்கி மேலே தூக்கியப்படி எதிரெதிரே கால்களை சேர்ந்து இதய வடிவில் யோகா போஸ் கொடுத்துள்ளனர். 
 
99

இருவரும் சிரித்தபடி இருக்கும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள டாப்ஸி, இதயம் இருக்கும் இடம் வீடு என்று கேப்ஷன் கொடுத்து அசத்தியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories