சேலை கட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை சுனு லட்சுமியின் சூப்பர் புகைப்படங்கள்!

Published : Sep 29, 2019, 12:36 PM IST

திரையுலகை பொறுத்தவரை, அழகும், திறமையும் இருந்தாலும் கூட கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் தான், நிலைக்க முடியும். அந்த வகையில் நல்ல அழகு, மற்றும் நடிப்பு திறமை இருந்தும் இன்னும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத நடிகையாக இருந்து வருபவர் சுனு லட்சுமி.   இதுவரை 7 படங்களில் நடித்தும், அவரால் முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. எனினும் தொடர்ந்து திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவும், ரசிகர்கள் மனதை கவரவும் போராடி கொண்டிருக்கிறார்.   இவர் சேலை கட்டி அசத்தும் சூப்பர் புகைப்படங்கள் இதோ...

PREV
18
சேலை கட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை சுனு லட்சுமியின் சூப்பர் புகைப்படங்கள்!
வானத்தை பார்த்து கொண்டு சிரிக்கும் எதார்த்தமான புகைப்படம்
வானத்தை பார்த்து கொண்டு சிரிக்கும் எதார்த்தமான புகைப்படம்
28
சேலையில் இடுப்பை காட்டி போஸ்
சேலையில் இடுப்பை காட்டி போஸ்
38
ஆஹா... மஞ்சள் பூவை வைத்து கொண்டு மஞ்ச காட்டு மைனா
ஆஹா... மஞ்சள் பூவை வைத்து கொண்டு மஞ்ச காட்டு மைனா
48
கியூட் போஸ்
கியூட் போஸ்
58
சேலையில் செம்ம ஹாட்
சேலையில் செம்ம ஹாட்
68
சிவப்பு நிற சேலையில் நச்சுனு ஒரு போஸ்
சிவப்பு நிற சேலையில் நச்சுனு ஒரு போஸ்
78
படகில் இருந்தபடி பார்வையால் இழுக்கும் சுனு லட்சுமி
படகில் இருந்தபடி பார்வையால் இழுக்கும் சுனு லட்சுமி
88
கலைநயத்தோடு கலக்கல் போஸ்
கலைநயத்தோடு கலக்கல் போஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories