'மேகா', 'எனக்குள் ஒருவன்', 'டார்லிங்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. கன்னக்குழி அழகியான ஸ்ருஷ்டி டாங்கே, படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கடற்கரை மணலில் ஸ்ருஷ்டி டாங்கே துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ....