'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் ரசிகர்களை தன்னுடைய கியூட் அழகால் கவர்த்திழுத்த ஸ்ரீ திவ்யா அவரது, ஷூட்டிங் ஸ்பாட் த்ரோவ் பேக் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பென்சில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கூல் மாணவியாக ஸ்ரீ திவ்யா
பென்சில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கூல் மாணவியாக ஸ்ரீ திவ்யா
218
ஷூட்டிங் பணிகளில் மும்முரம்
ஷூட்டிங் பணிகளில் மும்முரம்
318
வாவ்... பள்ளி மாணவியாக செம்ம கியூட்
வாவ்... பள்ளி மாணவியாக செம்ம கியூட்
418
மனதை ஈர்க்கும் மெல்லிய சிரிப்பு
மனதை ஈர்க்கும் மெல்லிய சிரிப்பு
518
மாடர்ன் உடையில் தாறுமாறு
மாடர்ன் உடையில் தாறுமாறு
618
விறுவிறுப்பாக நடக்கும் மேக்அப்
விறுவிறுப்பாக நடக்கும் மேக்அப்
718
சிவப்பு சேலையில் செம்ம அழகு
சிவப்பு சேலையில் செம்ம அழகு
818
பட்டாம் பூச்சி... போல் பேரழகி
பட்டாம் பூச்சி... போல் பேரழகி
918
நீல நிற சேலையில் வேற லெவல்
நீல நிற சேலையில் வேற லெவல்
1018
புடவை காட்டினாலே தனி அழகு தான்
புடவை காட்டினாலே தனி அழகு தான்
1118
கன்னத்தில் கை வைத்து கியூட் போஸ்
கன்னத்தில் கை வைத்து கியூட் போஸ்
1218
ஸ்கூல் யுனிஃபாமில் வேற லெவல் அழகு
ஸ்கூல் யுனிஃபாமில் வேற லெவல் அழகு
1318
ஊதா கலரு ரிப்பான்...
ஊதா கலரு ரிப்பான்...
1418
விஷ்ணு விஷாலுடன் நடித்த போது
விஷ்ணு விஷாலுடன் நடித்த போது
1518
எந்த டிரஸ் போட்டாலும் அவ்வளவு கியூட்
எந்த டிரஸ் போட்டாலும் அவ்வளவு கியூட்
1618
பாவாடை சட்டையில் அழகிய மலர் போல் ஸ்ரீதிவ்யா
பாவாடை சட்டையில் அழகிய மலர் போல் ஸ்ரீதிவ்யா
1718
இரட்டை ஜடையில் பறிபோகும் மனசு
இரட்டை ஜடையில் பறிபோகும் மனசு
1818
குடைபிடித்து போஸ் கொடுக்கும் ஸ்ரீதிவ்யா
குடைபிடித்து போஸ் கொடுக்கும் ஸ்ரீதிவ்யா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.